சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர் கைது!

Jul 06, 2021 - 2 years ago

சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர் கைது! பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மர்ம நபர் கைது செய்யப்பட்டார்.

அம்புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர். இந்நிலையில் இவரது வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர்


நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ்

Jul 03, 2021 - 2 years ago

நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசக் குறுச்செய்திகள் மற்றும் ஆபாசப்படங்களை அனுப்புவதாக நடிகை சனம் ஷெட்டி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.



தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்து வருபவர் சனம் ஷெட்டி. அம்புலி, மாயை, விலாசம், சதுரம் 2 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை சனம் ஷெட்டி,